சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாரில் விசாகா குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாரில் விசாகா குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு விசாகா குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிச.9-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: