தமிழகத்தில் கடலூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் கடலூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கரூர், மதுரையில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

Related Stories: