திண்டுக்கல் முத்தனப்பட்டி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய 5 தனிப்படை அமைப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தனப்பட்டி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் 5 தனிப்படை அமைத்து ஜோதிமுருகனை தேடி வருகின்றனர். ஜோதி முருகனுடன் தொடர்புடைய நபர்களிடமும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: