நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நவ.26-ல் முழு அடைப்பு போராட்டம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து ஈர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் நவ.26-ல் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து தொழில் அமைப்புகள், அரசியல் காட்சிகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். மேலும் பருத்தி ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More