சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளது: முதல்வர் உரை

கோவை: சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். கோவை நகரின் மத்தியில் உள்ள சிறைச்சாலை நகருக்கு வெளியே மாற்றப்படும் எனவும் பேசினாா். கோவையில் வஉசி பூங்காவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Related Stories: