சென்னை மெரினா கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக வரும் செய்திகளை நம்பவேண்டாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

More