×

பாலியல் வன்கொடுமையில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே குற்றவாளிகள் ஆதாரமாக கூறமுடியாது.: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: பாலியல் வன்கொடுமையில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே குற்றவாளிகள் ஆதாரமாக கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  டிஎன்ஏ சோதனையில் தனக்கு எதிராக ஆதாரம் இல்லை என குற்றவாளி கூறுவதை ஏற்க முடியாது. 10 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதித்த 10 ஆண்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , Convicts cannot be the only source of evidence for DNA testing in sexual assault .: Supreme Court opinion
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு