பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: