இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது இன்று வழங்கல்

டெல்லி: இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு இன்று வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்குகிறார். டெல்லியில் இன்று எளிமையான முறையில் நடைபெறும் விழாவில் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2019, பிப்.27-ல் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.

Related Stories:

More