சென்னை வில்லிவாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் சென்றபோது பேருந்து மோதியதால் ஆத்திரமடைந்து பேருந்து ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள் சாமுவேல், அருண்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் நவீன் என்பவர் தலைமறைவாக உள்ளார்.

Related Stories:

More