சென்னை சென்ட்ரல் - விஜயவாடா விரைவு ரயில் இன்று வழக்கம் போல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை சென்ட்ரல் - விஜயவாடா விரைவு ரயில் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 2.10 மணிக்கு விரைவு ரயில் புறப்படும் என கூறியுள்ளது

Related Stories:

More