பாலியல் துன்புறுத்தலால் கரூர் பள்ளி மாணவி தற்கொலை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம்

கரூர் : பாலியல் துன்புறுத்தலால் கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து புகார் கொடுக்க சென்ற அவரின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளர் கண்ணதாசனை கைது செய்ய கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

More