×

பதன்கோட்டில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ முகாமின் திரிவேணி நுழைவாயில் அருகே விழுந்த குண்டு வெடித்ததில் யாருக்கும் காயம் இல்லை.சிசிடிவி காட்சிகளை கொண்டு பதன்கோட் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Military Camp ,Butankote , பதன்கோட்
× RELATED கோவை மதுக்கரை ராணுவ முகாம் நுழைவு...