திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வழக்கில் 4 பேர் கைது!!

திருச்சி : திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்.திருடர்களை விரட்டிச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.எஸ்.எஸ்.ஐ கொலையில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தது.

Related Stories:

More