காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து

டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது, ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் டெல்லி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More