×

தலைமை செயலருடன் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள ஒன்றிய அரசின் குழு ஆலோசனை

சென்னை: தலைமை செயலருடன் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள ஒன்றிய அரசின் குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய அரசின் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அரசின் உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

Tags : Secretary-General ,United Nations Committee , Consultation with the Secretary-General of the United Nations Committee who has come to study the vulnerabilities
× RELATED வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி