தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது: பிரியங்கா காந்தி பேட்டி

டெல்லி: தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டியளித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாஜக தலைவர்களின் அறிக்கைகள் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

Related Stories:

More