×

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் விருப்பமனு பெற்று வருகிறோம்; அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்பமனு பெற்று வருகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 536 பேர் சென்னை மாநகராட்சி சார்பில் போட்டியிட இதுவரை மனு அளித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Annalayam , We are receiving nominations in 21 corporations in Tamil Nadu; Annamalai interview
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...