கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற, கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற, கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமில்லை என 7வது ஊதியக்குழு அறிக்கையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஓய்வூதியம் பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வலியுறுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: