தமிழ்நாட்டில் மழை, வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தது ராஜீவ் சர்மா தலைமையிலான ஒன்றியக் குழு..!

சென்னை: தமிழ்நாட்டில் மழை, வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து ஒன்றிய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட ஒன்றியக் குழு சென்னை வந்தனர். குழு உறுப்பினர்கள் இரு பிரிவாகப் பிரிந்து வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories:

More