மீனவர் நலனையும், மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம்: எல்.முருகன்

டெல்லி: தமிழும் அமுதும் போல், கடலும் அலையும் போல்; மீனவர் நலனையும், மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்நாளில் அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு என் இனிய மீனவ தின வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.

Related Stories:

More