நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அறவழி போராட்டம் மூலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்த விவசாயிகளுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: