ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடும் பசி மற்றும் வறுமை காரணமாக சுமார் 20% சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் வேலை இழந்ததால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் சிறுவர்கள், பள்ளிக்கு சென்றுகொண்டே பகுதிநேரமாக வேலை பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

Related Stories: