ஆந்திர மக்களுக்கு காங்கிரசார் உதவ வேண்டும்: ராகுல் காந்தி

டெல்லி: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபமும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More