சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கோவையில் இருந்து இளையான்குடி சென்ற கார் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். கார் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் பாண்டி, ஆர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர்; 4 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories: