சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி கைது

சென்னை: சென்னையில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் காவல் நிலையம் அருகே கடந்த ஆகஸ்ட்டில் திமுக வட்ட அவைத்தலைவர் சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி லெனின் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: