×

தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத் தொகை வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணிக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu Senior Women's Football Team ,Minister ,Meyyanathan , Tamil Nadu Senior Women's Football Team will be given the appropriate incentive: Minister Meyyanathan
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...