தோனி சென்னை அணிக்கு விளையாடுவதை தொடர வேண்டும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை; நீங்கள் சென்னை அணிக்கு விளையாடுவதை தொடர வேண்டும் என தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் ஆக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: