தோனியின் ரசிகராக தான் விழாவிற்கு வந்துள்ளேன்.! பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தோனியின் ரசிகராக தான் விழாவிற்கு வந்துள்ளேன் என பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். நான் மட்டும் அல்ல, எனது குடும்பமே தோனியின் ரசிகர்கள் தான். சென்னை என்றாலே சூப்பர் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: