கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம்; பாராட்டு விழாவில் தோனி பேச்சு

சென்னை: கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம் என பாராட்டு விழாவில் தோனி பேசியுள்ளார். தமிழ்நாடு மற்றும் சென்னை மிகச் சிறந்த நினைவுகளை தந்துள்ளது. எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: