சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தராக பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் கதிரேசன் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: