×

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2 தேசிய விருதுகள்; சென்னை மாநகராட்சிக்கு விருது.!

டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags : Tamil , 2 National Awards for Tamil Nadu in the Purity India project; Award to Chennai Corporation.!
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...