உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு, தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பாஜக எம்.பி. வருண் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு, தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். வேளாண் சட்ட வாபஸ் முடிவை பிரதமர் மோடி முன்னரே எடுத்திருந்தால் விவசாயிகள் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான FIR பதிவுகளை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: