தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு

டெல்லி : தன் மீதான பாலியல் வழக்கை ஆந்திராவுக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்கவும் மனுவில் ராஜேஷ் தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

More