தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒன்றியக் குழு தமிழகம் வர உள்ளது. ரூ.2,629 கோடி நிவாரண நிதி கேட்டிருந்த நிலையில் கூடுதலாக நிதி கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More