தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் நிதியுதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories:

More