சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.44.30 கோடியில் 270 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் , 6 உதவி சிறை அலுவலர்களுக்கான புதிய குடியிருப்பு வீடுகளையும் திறந்து வைத்துள்ளார்.

Related Stories:

More