×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,976க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,622க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold, Price, Sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...