லக்னோ காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ள 56வது டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

லக்னோ: லக்னோ காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ள 56வது டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டிஜிபி-க்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Related Stories: