ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அம்மாநில நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: