×

சென்னை முகப்பேரில் உள்ள பத்திரப்பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள பத்திரப்பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் மீனாகுமாரி வீட்டில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள மீனாகுமாரி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பணம் சிக்கியது.


Tags : Securities Registrar ,Chennai ,Mukkir ,Provincial District Registrar , Chennai, Registrar, Corruption Eradication Department
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?