கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி: தமிழ்நாடு அரசு உத்தரவு..!

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள், திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: