பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி; பொதுத் சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர், பொது மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு பொதுத் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: