×

ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2 மலைப்பாதைகளும் மூடல்

திருமலை: ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டன. கனமழை, மண் சரிவு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் 2 மலைப்பாதைகளும் மூடப்பட்டன.


Tags : Seventh Temple , Closure of 2 hill roads leading to Ezhumalayan temple
× RELATED ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ3.73...