ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: ஜனவரி 20-க்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். ஆஃப்லைன் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையிர் 2 மாதம் அளிக்கப்பட்டுள்ளது என கூறினார். ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என கூறினார்.

Related Stories: