உண்மை, நீதி, அகிம்சை வென்றுள்ளது: சோனியா காந்தி கருத்து

டெல்லி: உண்மை, நீதி, அகிம்சை வென்றுள்ளது என புதிய வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு பற்றி சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். நீதிக்கான போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் தியாகம் பலனளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More