சென்னை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை தொடர்வதால் காஞ்சிபுரம், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: