நவம்பர் 21-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: நவம்பர் 21-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நவ.21-ம் தேதி காலை நடைபெறும். திமுக எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

Related Stories: