முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ.24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ.24-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக சரோஜா மோசடி செய்ததாக ராசிபுரத்தைச் சேர்ந்த குணசீலம் புகார் தெரிவித்திருந்தார்.

Related Stories:

More