முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன்: ஐகோர்ட்

சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு மீது நவ.23-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: